Skip to main content

Search Modal

Main Area

Main

Bhagavan Ayyappanai Naam Kaana lyrics

Bhagavan Ayyappanai Naam Kaana lyrics

ஓம் சுவாமியே
சரணம் ஐயப்பா 

பம்பா வாசனே 
சரணம் ஐயப்பா 

ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டு  படிகளே 
சரணம் ஐயப்பா

ஹரிஹர சுதனே
சரணம் ஐயப்பா

ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே 
சரணம் ஐயப்பா

பகவான் ஐயப்பனை நாம் காண
கார்த்திகை  ஒன்று முதல் நோன்பிருந்தோம்

காலையும் மாலையும் நீராடி 
கழுத்தினில் ருத்ராட்சை  மாலையிட்டு

அச்சன்கோவில் அரசனை நாம் காண 
ஆரியங்கா ஐயாவை நாம் காண 
குளத்தூர் பாலனை நாம் காண 
குழந்தை மணிகண்டனை நாம் காண 

எருமேலி நாதனை நாம் காண 
எங்கள் குல தெய்வத்தை நாம் காண
பம்பா வாசனை நாம் காண 
பந்தள ராஜாவை நாம் காண 

நீலிமலை வாசனை நாம் காண 
நித்யபிரம்மச்சாரியரை நாம் காண 
சபரி பீடத்தை நாம் காண 
சரங்குத்தியாலினை நாம் காண 

அப்பாச்சி மேடதை நாம் காண 
இப்பாச்சி குழியதை நாம் காண 
இருமுடி பிரியனை நாம் காண
ஈசனின் மகனை நாம் காண 

கருப்ப சாமியை நாம் காண 
கடுத்த சாமியை நாம் காண 
பதினெட்டு படிகளை நாம் காண 
பகவானின் சன்னிதானம் நாம் காண 

நெய் அபிஷேகத்தை நாம் காண 
நெல்லையப்பர் மகனை நாம் காண 
மளிகை புறத்தம்மை நாம் காண 
மஞ்சமாதா தேவியை நாம் காண

ஐங்கரன் தம்பியை நாம் காண 
ஆறுமுகன் சோதரனை நாம் காண 
அன்னதான பிரபுவை நாம் காண 
ஆதரிக்கும் தெய்வத்தை நாம் காண 

காந்தமலை ஜோதியை நாம் காண 
காருண்ய மூர்த்தியை நாம் காண 
மகர மாத விளக்கை நாம் காண 
மணிகண்ட  பிரபுவை நாம் காண

காலையும் மாலையும் நீராடி 
கழுத்தினில் ருத்ராட்சை  மாலையிட்டு

2018 Ponnambala Sri Ayyappan Alayam. All rights reserved. Designed by ParthibanSethu.