பச்சை மயில் வாகனனே முருகன் பாடல்..
பச்சை மயில் வா-கன-னே சிவ
பால சுப்ரமணியனே வா - என்
இசை எல்லாம் உன்-மேல்(ஏ) வைத்தேன்
எல்ல-லவும் பயம்-இல்லையை (ஓ ஹோ)
கொச்-சை மொழி-யா-நா-லும் - உன்னை
கொஞ்சி- கொஞ்சி பா-டிடுவேன் - இங்கு
சர்ச்சை எல்லாம் மறைந்-தத-ப்பா - இங்கு
சாந்தம் நிறைந்-தத-ப்பா (ஓ)
நெஞ்ச-மதில் கோவில்-அமைதேன் அங்கே
நேர்மை என்னும் தீபம் வைதேன் - நீ
செஞ்சில்-அம்பு கொஞ்சிட-வே-வா முருகா
செவ்வேல் கோடி மயில் வீரா (ஓ)
வெள்ளமது பள்ளந்-தனிலே பாயும்
தன்மை போல் உள்ளம்-தனிலே - நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் எந்தன்
கள்ளம்-எல்லாம் கரைய்ந்-தத-ப்பா (ஓ ஹோ)
ஆறு-படை வீடு- டையா-வா எனக்(கு)
ஆறு-தலை தரும் தேவா - நீ
ஏறு-மயில் ஏறி-வருவாய் - முருகா
எங்கும் நிறைந்-தவனே(ஓ ஹோ)
அலை- கடல் ஓரத்-திலே எங்(கள்)
அன்பான சண்-முகனே - நீ
அலையா மனம் தந்- தாய் - உனக்(கு)
அனந்த கோடி நம-ஸ்காரம் (ஓ)

Post a comment