Swamiye Saranam Ayyappa! | Arulmigu Ponnambala Sri Ayyappan Alayam • Sengurichi, Dindigul District, Tamil Nadu
Ayyappan Bhajan

துளசி மணி மாலைகட்டி பஜனை பாடல்

Thulasi Mani Malai Katti Lyrics in Tamil

Sacred song honoring the pious moment of wearing the consecrated Tulasi garland under the Guru's benediction.

Tamil Devotional Lyrics

துளசி மணி மாலைகட்டி பஜனை பாடல்..

துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி

எரிமேலி பேட்டையிலே கரிமலையில் நடக்கையிலே எத்தனையோ இன்பமுண்டு கன்னிசாமி நீயும் வந்து பார்த்து வரத்தை கேளு கன்னிசாமி

பாட்டு பாடி பஜனை பாடி பம்பாநதி தீர்த்தமாடி காட்டுக்குள்ளே குடியிருப்போம் கன்னிசாமி அங்கே வேட்டு வச்சு வழி நடப்போம் கன்னிசாமி

மலை அதிர சரணம் போட்டு மனமுருக பாட்டு பாடி அலை அலையாய் நடந்து வந்தோம் கன்னிசாமி அங்கே ஆனந்தமாய் ஜோதி பார்ப்போம் கன்னிசாமி

துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி

Swamiye Saranam Ayyappa!

Related Devotional Songs

Ayyappan Bhajan

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

Read Lyrics →
Ayyappan Bhajan

பகவான் ஐயப்பனை நாம் காண

Bhagavan Ayyappanai Naam Kana Lyrics In Tamil

Read Lyrics →
Ayyappan Bhajan

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

Read Lyrics →