கார்த்திகை மாத முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜை & மாலை அணிதல்
17–21 நவம்பர் 2026 (கார்த்திகை 1–5) • தமிழ் மாதம்: கார்த்திகை
செங்குறிச்சி பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் ஐந்து நாட்கள் பாரம்பரிய மாதாந்திர பூஜை மற்றும் மண்டல கால தொடக்க வழிபாடுகள் நடைபெறும். பூஜை நேர விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தை (+91 96773 28182 / +91 98435 38182) தொடர்பு கொள்ளலாம்.
- நடை திறப்பு:
- காலை & மாலை வேளைகளில்
- நடை அடைப்பு:
- பூஜை நிறைவில்
- அதிகாரப்பூர்வ தேதி:
- 2026-11-19