நமது பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் ஐயன் ஐயப்பன் அருளிலும் திரு.சேது குருநாதர், திரு.ராமநாதன் குருநாதர் இவர்களின் வழிகாட்டுதலிலும் மற்றும் பொன்னம்பல ஸ்ரீ ஐயப்ப பக்கதர்களின் ஆதரவுடன் செங்குறிச்சி கிராமம், திண்டுக்கல் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் எங்களின் திரு.சேது குருநாதர் அவர்களின் குருநாதர் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த திரு.தனபால் குருநாதர் அவர்களுக்கு எங்களது பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் ஆலய பகதர்கள் சார்பாக பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.