சபரிமலை புனித யாத்திரை – இருமுடி கட்டும் திருவிழா
2027 ஜனவரி 01, வெள்ளிக்கிழமை
பகவான் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் பேரருளாலும் குருநாதர்களின் ஆசீர்வாதத்தாலும் செங்குறிச்சி ஆலயத்தில் சிறப்புப் பூஜைகளுடன் புனித இருமுடி கட்டும் வைபவம் நடைபெற்று, குருசுவாமிகள் வழிகாட்டலில் பாரம்பரியப் பெருவழிப்பாதை வழியாகச் சபரிமலை நோக்கிப் புனித யாத்திரை புறப்பாடு.