குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்..
குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா
எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா
பித்து பிடித்தார் போலே அழுதேன் ஐயப்பா -- ஏனப்பா
(ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே
(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
ஆசை என்னும் மாயப்பேய்தான் ஐயப்பா
உள்ளே இருந்து ஆட்டி வைக்குது ஐயப்பா
(ச) ஆசை என்னும் மாயப்பேய்தான் ஐயப்பா
உள்ளே இருந்து ஆட்டி வைக்குது ஐயப்பா
சபரிக்கு அதனை இழுத்து வருவேன் ஐயப்பா
சபரிக்கு அதனை இழுத்து வருவேன் ஐயப்பா
உன்கொடி மரத்திலே அதை கட்டி போட்டுவிடு ஐயப்பா -- ஐயப்பா
(ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே
(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
சொந்தம் பந்தம் சூழ்ந்த வாழ்க்கையில் ஐயப்பா
நான் நாடகமாடி வாழ்ந்து வருகிறேன் ஐயப்பா
(ச) சொந்தம் பந்தம் சூழ்ந்த வாழ்க்கையில் ஐயப்பா
நான் நாடகமாடி வாழ்ந்து வருகிறேன் ஐயப்பா
நாடக வாழ்க்கை சலித்தால் சபரி வருவேனே ஏ ஏ ஏ
நாடக வாழ்க்கை சலித்தால் சபரி வருவேனே ஏ
என் அரிதாரத்தை ஹரிஹரன் மைந்தா ஆழிப்பேனே -- பிழைப்பேனே
(ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே
(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
வருடம் முழுதும் நிரந்தரமான லௌகிகம்
கார்த்திகை மாதம் தற்காலிகமாய் சன்யாசம்
(ச) வருடம் முழுதும் நிரந்தரமான லௌகிகம்
கார்த்திகை மாதம் தற்காலிகமாய் சன்யாசம்
லௌகிகததில் தற்காலிகமாய் பல பல சுகம் உண்டு
லௌகிகததில் தற்காலிகமாய் பல பல சுகம் உண்டு
சன்யாசதில் தானே பூரண சந்தோஷமுண்டு
சன்யாசதில் தானே பூரண சந்தோஷமுண்டு
(ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே
(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா
வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா
எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா
எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா
பித்து பிடித்தார் போலே அழுதேன் ஐயப்பா -- ஏனப்பா
குருவே குருவே குருவே குருவே குருவே குருவே
