பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி..
பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு(2)
இன்பமுடன் எடுத்து மன்னன் செம்பொன்னால் தொட்டில் கட்டி
பந்தள மன்னன் இன்பமுடன் எடுத்து செம்பொன்னால் தொட்டில் கட்டி
சீராட்டி பாலூட்டி தாலாட்டி(4)
இந்த நாடாள வந்த மணி
இந்த நாடாள.. இந்த நாடாள வந்த மணி
நான் கண்ட வீரமணி
இந்த காடாள வந்ததென்ன விந்தையோ
நான் கண்ட வீரமணி
இந்த காடாள காடாள வந்ததென்ன வந்ததென்ன விந்தையோ
கோடான கோடி கோடான கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஜனம்
கோடான கோடி ஜனம் ஓடோடி வந்து
கோடான கோடி ஜனம் ஓடோடி வந்து
ஓடோடி வந்து உந்தன் பாதார விந்தம் பணிய
பாதார விந்தம் பாதார விந்தம் பணிய ஏகாந்தமாய்
ஏகாந்தமாய் சபரிபீடாஸ்ரமத்தில் அமர்ந்த
ஸ்ரீ காந்த சம்புகுமார (2)
எனக்கு ஆதாரமாய்(3)
எங்களுக்கு ஆதாரமாய் உனது பாதார விந்தமருள்
எனக்கு ஆதாரமாய் உனது பாதார விந்தமருள்
பூதாதி சகல சத்குருநாத(2)
சத்குருநாத சத்குருநாத சத்குருநாத ஐயப்பா
பூதாதி சகல சத்குருநாதா சத்குருநாதா சத்குருநாதா சத்குருநாதா ஐயப்பா ஐயப்பா
சத்குருநாதா ஐயப்பா
