சரணம் சரணம் கணேஷா ஏய் கணேஷா பஜனை பாடல்..
சரணம் சரணம் கணேஷா ஏய் கணேஷா
சபிரிமலை அய்யன் கணேஷா
மூல பரம்பொருளே முக்கண்ணனார் தன்மகனே
முந்தி விநாயகனே முருகனுக்கு மூத்தவனே
சிவனாண்டி தன்மகனே சிவபெருமான் மருமகனே
சக்தியின் பாலகனே சர்வமயம் நீதானய்யா
அறுபத்து தினங்களாக அனுதினமும் சரணம் சொல்ல
யானை முக தெய்வமே நீயே ஆதரித்து அருள்புரிவாய்
முருகனின் சோதரனே முன்னே வந்து காத்தருள்வாய்
தொந்தி கணபதியே தோற்பரிப்போம் இந்த நேரம்
Ayyappan Bhajan Songs
Post a comment