Skip to main content

Search Modal

Main Area

Main

Ayyappan Vazhinadai Saranam

Ayyappan Vazhinadai Saranam

வழி நடைசரணம்

சுவாமியே........ ஐயப்போ
ஐயப்போ..... சுவாமியே
சுவாமிசரணம்..... ஐயப்பசரணம்
ஐயப்பசரணம்.... சுவாமிசரணம்
தேவன்சரணம்..... தேவிசரணம்
தேவிசரணம்..... தேவன்சரணம்
ஈஸ்வரன்சரணம்.... ஈஸ்வரிசரணம்
ஈஸ்வரிசரணம்.... ஈஸ்வரன்சரணம்
பகவான்சரணம்.... பகவதிசரணம்
பகவதிசரணம்... பகவான்சரணம்
சங்கரன்சரணம்.... சங்கரிசரணம்
சங்கரிசரணம்.... சங்கரன்சரணம்
பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
கல்லும்முள்ளும்...காலுக்குமெத்தை
காலுக்குமெத்தை... கல்லும்முள்ளும்
குன்டும்குழியும்... கண்ணுக்குவெளிச்சம்
கண்ணுக்குவெளிச்சம்... குன்டும்குழியும்
இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
கட்டும்கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு...... கட்டும்கட்டு
யாரைகாண.... சுவாமியைகாண
சுவாமியைகண்டால்... மோக்ஷம்கிட்டும்
எப்போகிட்டும்... இப்போகிட்டும்
தேகபலம்தா... பாதபலம்தா
பாதபலம்தா... தேகபலம்தா
ஆத்மாபலம்தா... மனோபலம்தா
மனோபலம்தா.. ஆத்மாபலம்தா
நெய்அபிஷேகம்.... சுவாமிக்கே
 சுவாமிக்கே... நெய்அபிஷேகம்
பன்னீர்அபிஷேகம்..... சுவாமிக்கே
சுவாமிக்கே... பன்னீர்அபிஷேகம்
அவலும்மலரும்...... சுவாமிக்கே
சுவாமிக்கே... அவலும்மலரும்
சுவாமிபாதம்... ஐயப்பன்பாதம்
ஐயப்பன்பாதம்... சுவாமிபாதம்
தேவன்பாதம்... தேவிபாதம்
தேவிபாதம்... தேவன்பாதம்
ஈஸ்வரன்பாதம்... ஈஸ்வரிபாதம்
ஈஸ்வரிபாதம்... ஈஸ்வரன்பாதம்
சுவாமி திந்தக்கதோம்தோம்..... ஐயப்ப திந்தக்கதோம்தோம்
ஐயப்ப திந்தக்கதோம்தோம்..... சுவாமி திந்தக்கதோம்தோம்

Aryankavu Achankovil Kulathupuzha Erumeli Pandalam Sabarimala
Ayyappan Bhajan Songs BLISSON TECHNOLOGIES
2014-2024 Ponnambala Sri Ayyappan Alayam Sengurichi. All rights reserved. Designed by ParthibanSethu.