சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

எந்த மலை சேவித்தாலும் பஜனை பாடல்

Entha malai sevithalum lyrics in tamil

எந்த மலை சேவித்தாலும் — உலக மலையெல்லாம் சேவித்தாலும் சங்கு சக்கர தாரியின் தவப்புதல்வன் வாழும் சபரிமலைக்கு ஈடில்லை எனப் போற்றும் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

எந்த மலை சேவித்தாலும் பஜனை பாடல்..

ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா... கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய் நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா...

எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கயும் நான் கண்டதில்லையே

எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கயும் நான் கண்டதில்லையே

கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் ஐயன் வாழும் மலை

பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை

சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார்

சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே.............. சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →