சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

நிலவின் ஒளி வீசும் பஜனை பாடல்

Nilavin Oli Veesum Lyrics in Tamil

நிலவின் ஒளி வீசும் — நிலவின் குளிர்ச்சியாய் சாந்தமும் அழகும் தவழும் பொன்னம்பல ஜோதி ஐயப்பனின் ரூப லாவண்யத்தைப் போற்றும் பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

நிலவின் ஒளி வீசும் பஜனை பாடல்..

நிலவின் ஒளி வீசும் உன் ஆடை நீல வானம் ஐயா உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உந்தன் நாமம் ஐயா..

மலைகள் ஏறி வந்தோம் ஐயப்பா மனம் இரங்காயோ அலையும் மனதினிலே எனக்கு நீ அமைதி தாராயோ..

நியமம் ஒன்றறியேன் நின் அடியார் நிழலில் நின்றறியேன் கயவன் நான் எனினும் எனக்கு நீ கருணை செய்வாயோ..

மீண்டும் இந்திரனை விண்ணவரின் வேந்தனாக்கி வைத்தாய் வேண்டும் பொழுதெல்லாம் என் முன்னே வில்லுடன் வாராயோ..

மதுர மதிவதனா ஐயப்பா மதன மோஹனனே வணங்கும் குருமுனிவன் தன மொழியால் மகிழும் சிவமணியேன்..

நிலவின் ஒளி வீசும் உன் ஆடை நீல வானம் ஐயா உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உந்தன் நாமம் ஐயா..

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →