சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
விநாயகர் பஜனை

சரணம் கணேசா சரணம் கணேசா பஜனை பாடல்

Saranam Ganesha Lyrics in Tamil

சரணம் கணேசா சரணம் கணேசா — கன்னிமூலையில் அருள்பாலிக்கும் கணபதி பெருமானின் திருப்பாதங்களில் சரணடையும் தொடக்க பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

சரணம் கணேசா சரணம் கணேசா பஜனை பாடல்..

சரணம் கணேசா சரணம் கணேசா சரணம் கணேசா சரணம் கணேசா

சக்தியின் மைந்தா சரணம் கணேசா சங்கட நாசனா சரணம் கணேசா

சம்பு குமாரா சரணம் கணேசா சண்முகன் சோதரா சரணம் கணேசா

விக்ன விநாயகா சரணம் கணேசா வேழ முகத்தோனே சரணம் கணேசா

பார்வதி பாலனே சரணம் கணேசா பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேசா

ஐந்து கரத்தோனே சரணம் கணேசா அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேசா

பானை வயிற்றோனே சரணம் கணேசா பாதம் பணிந்தோம் சரணம் கணேசா

மூஷிக வாகன சரணம் கணேசா முன்னின்று காப்பாய் சரணம் கணேசா

சரணம் கணேசா சரணம் கணேசா சரணம் கணேசா சரணம் கணேசா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்