சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

காரும் எங்கள் போகும் சக்தி பஜனை பாடல்

Swamy Saranam Swamy Saranam Lyrics in Tamil

காரும் எங்கள் போகும் சக்தி — இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பக்தர்களுக்கு வழிகாட்டும் பேரொளியாக விளங்கும் ஐயப்பனின் துதிப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

காரும் எங்கள் போகும் சக்தி பஜனை பாடல்..

சுவாமி சரணம் சுவாமி சரணம் சுவாமி சரணம் ஐயப்பா(2)

காரும் எங்கள் போகும் சக்தி வாழும் சபரி மலையப்பா பாரும் கண்ணால் தீரும் வினையை போக்கும் சுவாமி ஐயப்பா

மண்டலத்தில் பூஜை செய்ய தொண்டு செய்தோம் ஐயப்பா தொண்டனாக ஜோதி கண்டேன் கண்டன் பாலன் ஐயப்பா

காவி தாடி மாலை சூடி காண வந்தோம் ஐயப்பா மேலும் எங்கள் வாழ்வு ஓங்க ஓடி வந்தோம் ஐயப்பா

ஐயன் அருளே ஐயப்பா ஆண்டவன் நீயே ஐயப்பா வில்லாளி வீரா ஐயப்பா வீரமணிகண்டா ஐயப்பா

சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா அருள் தரணும் தரணும் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →