சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து பஜனை பாடல்

Arinthum Ariyamalum Seitha Pizhai Lyrics in Tamil

அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து — மனிதப் பிழைகளைப் பொறுத்து நற்கதி அருளும் கருணைக் கடலான ஐயப்பனிடம் மன்னிப்புக் கோரும் உருக்கமான பஜனை.

தமிழ் பாடல் வரிகள்

அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து பஜனை பாடல்..

அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து ஆதரிப்பாய் ஐயப்பா தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா

நதியில் நீராடி கதியே உனை வேண்டி சரணம் பாடுவேன் ஐயப்பா நாங்கள் தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா

ஆணவம் நீக்கி அன்பின் கடைபிடித்து காண வந்தோம் ஐயப்பா இந்த ஏழை நிலை கண்டு எங்களை காத்திட எழுந்தருள் வா ஐயப்பா - ஐயப்பா எழுந்தருள் வா ஐயப்பா

தானம் தர்மங்கள் ஆன மட்டும் செய்து வேண்டுவோம் ஐயப்பா உன் திருவடி தொழுவேன் எழுந்தருள் வா ஐயப்பா - ஐயப்பா எழுந்தருள் வா ஐயப்பா

அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து ஆதரிப்பாய் ஐயப்பா தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →