சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்

Guruve Guruvin Guruve Saranam Ayyappa Lyrics In Tamil

குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா — அகில உலகிற்கும் குருநாதனாய் விளங்கும் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் திருவடிகளில் சரணடையும் குருதுதிப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்..

குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா (ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா

எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா பித்து பிடித்தார் போலே அழுதேன் ஐயப்பா -- ஏனப்பா (ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே (ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா

ஆசை என்னும் மாயப்பேய்தான் ஐயப்பா உள்ளே இருந்து ஆட்டி வைக்குது ஐயப்பா (ச) ஆசை என்னும் மாயப்பேய்தான் ஐயப்பா உள்ளே இருந்து ஆட்டி வைக்குது ஐயப்பா சபரிக்கு அதனை இழுத்து வருவேன் ஐயப்பா சபரிக்கு அதனை இழுத்து வருவேன் ஐயப்பா உன்கொடி மரத்திலே அதை கட்டி போட்டுவிடு ஐயப்பா -- ஐயப்பா (ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே

(ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா சொந்தம் பந்தம் சூழ்ந்த வாழ்க்கையில் ஐயப்பா நான் நாடகமாடி வாழ்ந்து வருகிறேன் ஐயப்பா (ச) சொந்தம் பந்தம் சூழ்ந்த வாழ்க்கையில் ஐயப்பா நான் நாடகமாடி வாழ்ந்து வருகிறேன் ஐயப்பா நாடக வாழ்க்கை சலித்தால் சபரி வருவேனே ஏ ஏ ஏ நாடக வாழ்க்கை சலித்தால் சபரி வருவேனே ஏ

என் அரிதாரத்தை ஹரிஹரன் மைந்தா ஆழிப்பேனே -- பிழைப்பேனே (ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே (ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா வருடம் முழுதும் நிரந்தரமான லௌகிகம் கார்த்திகை மாதம் தற்காலிகமாய் சன்யாசம் (ச) வருடம் முழுதும் நிரந்தரமான லௌகிகம் கார்த்திகை மாதம் தற்காலிகமாய் சன்யாசம் லௌகிகததில் தற்காலிகமாய் பல பல சுகம் உண்டு லௌகிகததில் தற்காலிகமாய் பல பல சுகம் உண்டு

சன்யாசதில் தானே பூரண சந்தோஷமுண்டு சன்யாசதில் தானே பூரண சந்தோஷமுண்டு (ச) குருவே குருவே குருவே குருவே குருவே குருவே (ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா (ச) குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா வருவேன் வருவேன் வருவேன் சபரி மெய்யப்பா எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா எத்தனை முறை தான் சபரி வந்தாலும் ஐயப்பா பித்து பிடித்தார் போலே அழுதேன் ஐயப்பா -- ஏனப்பா குருவே குருவே குருவே குருவே குருவே குருவே

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →