சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பச்சை பட்டாடை கட்டி பஜனை பாடல்

Pachai Pattadai Katti Lyrics In Tamil

பச்சை பட்டாடை கட்டி பரியின் மேல் ஏறி வரும் — பட்டு உடுத்தி வெள்ளைக் குதிரை மீது பவனி வரும் வேட்டைக்காரன் ஐயப்பனின் வீரத்தைக் கொண்டாடும் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

பச்சை பட்டாடை கட்டி பஜனை பாடல்..

பச்சை பட்டாடை கட்டி(Chorus)(2) பரியின் மேல் ஏறி வரும்(Chorus)(2) பச்சை குழந்தை இவன் யாரய்யா(Chorus)... பார்த்தவர்கள் மயங்குறத பாரய்யா(Chorus) இவன் யாரய்யா என்ன பேரையா(2)

கோடி சூர்யன் போல் முகமும்(Chorus)(2) புன்னைகையுடன் கருணை விழியும்(Chorus) வீரதிலகமுடன் வருகின்றார்(Chorus)(2)... பாலன் இவன் யாரென்று கேளைய்யா(Chorus) இவன் மாயனோ இல்லை சோமனோ(Chorus) மால்மருகனோ என்று கேளைய்யா(Chorus)

(பச்சை பட்டாடை கட்டி )(Chorus)

இந்திரன் குடை பிடிக்க(Chorus)(2) சந்திர சூரியன் சாமரம் போட(Chorus) பந்த பாசத்துடனே வருகின்றார்(Chorus) விந்தையான பவனி இதை பாரய்யா(Chorus) பூலோகமோ தேவலோகமோ(Chorus)(2) பூமாரியை பொழிவதை பாரய்யா(Chorus)

சரணம் சரணமே சரணமப்பா ஸ்வாமி சரணமே சரணமப்பா..(Chorus)(2) ஸ்வாமி சரணமே சரணமப்பா..(Chorus)(2)

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →