Thulasi Mani Malai Katti Lyrics in Tamil
துளசி மணி மாலைகட்டி..
அச்சன் கோவில் அரசே ஹரிஹர சுதனே..
இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..
அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து..
குருவே குருவின் குருவே சரணம் ஐயப்பா...
என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா..